2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 33 ஆவது போட்டி மும்பையில் இன்று இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டியில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய 2 அணிகளும் ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் 9 முறை மோதியுள்ளன.
இதில் இலங்கை அணி 4 போட்டிகளிலும் இந்தியா அணி 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதுடன் ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை - இந்தியாவுக்கான 33 ஆவதுஉலகக்கிண்ண கிரிக்கற் போட்டி இன்று.samugammedia 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 33 ஆவது போட்டி மும்பையில் இன்று இடம்பெறவுள்ளது.குறித்த போட்டியில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதவுள்ளன.இந்த போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.அத்துடன், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய 2 அணிகளும் ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் 9 முறை மோதியுள்ளன.இதில் இலங்கை அணி 4 போட்டிகளிலும் இந்தியா அணி 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதுடன் ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.