• Apr 02 2025

இலங்கையில் முக்கிய பகுதிகளில் இரு நாட்கள் நீர்வெட்டு! வெளியான அறிவிப்பு

Chithra / Sep 15th 2024, 1:26 pm
image

 

கண்டியின் பல பகுதிகளில் செப்டம்பர் 28 முதல் இரண்டு நாட்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் 28ஆம் திகதி சனிக்கிழமை பகல் 1 மணி முதல் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டு, 

செப்டெம்பர் 30ஆம் திகதி மாலை 6 மணிக்கு நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என சபை தெரிவித்துள்ளது.

எனவே, அப்பகுதிகளில் உள்ள நுகர்வோருக்கு, இந்த இரண்டு நாட்களிலும் தங்கள் தேவையை நிர்வகிப்பதற்கு போதுமான தண்ணீரை சேமித்துவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இலங்கையில் முக்கிய பகுதிகளில் இரு நாட்கள் நீர்வெட்டு வெளியான அறிவிப்பு  கண்டியின் பல பகுதிகளில் செப்டம்பர் 28 முதல் இரண்டு நாட்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.அதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் 28ஆம் திகதி சனிக்கிழமை பகல் 1 மணி முதல் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டு, செப்டெம்பர் 30ஆம் திகதி மாலை 6 மணிக்கு நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என சபை தெரிவித்துள்ளது.எனவே, அப்பகுதிகளில் உள்ள நுகர்வோருக்கு, இந்த இரண்டு நாட்களிலும் தங்கள் தேவையை நிர்வகிப்பதற்கு போதுமான தண்ணீரை சேமித்துவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now