• Apr 27 2024

வாட்ஸ் அப்பில் இனி 5 பேரை.... வருகிறது புதிய சூப்பரான அப்டேட்

Chithra / Dec 31st 2022, 5:14 pm
image

Advertisement


Whatsapp Chatல் 5 பேரை PIN செய்யும் அட்டகாசமான புதிய அப்டேட் வரவுள்ளதாக தகவல் எளியாகியுள்ளது.

5 பேரை PIN செய்யும் வசதி

இதுவரையில் 3 பேரை மட்டுமே PIN செய்யப்படலாம் என்ற நிலையில் இனி விரைவில் 5 பேரை PIN செய்யும் வசதி வரவுள்ளதாக WaBetaInfo தெரிவித்துள்ளது.

இதன் மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் தங்களுக்கு மிக முக்கியமான உரையாடல்களுக்கு முன்னுரிமை அளிக்க முடியும். 


மேலும் புதிய அப்டேட்டின் மூலம் முக்கியமான குரூப்களில் இருந்து வரும் செய்திகளை தவறவிடாமல் படித்துக் கொள்ள முடியும்.

வாட்ஸ் அப் தான் உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் செய்திகள் பகிர்வு தளமாக உள்ளது.

இந்த செயலியில் தொடர்ச்சியாக அதிக அளவில் புதிய அப்டேட்கள் வந்தவண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.


வாட்ஸ் அப்பில் இனி 5 பேரை. வருகிறது புதிய சூப்பரான அப்டேட் Whatsapp Chatல் 5 பேரை PIN செய்யும் அட்டகாசமான புதிய அப்டேட் வரவுள்ளதாக தகவல் எளியாகியுள்ளது.5 பேரை PIN செய்யும் வசதிஇதுவரையில் 3 பேரை மட்டுமே PIN செய்யப்படலாம் என்ற நிலையில் இனி விரைவில் 5 பேரை PIN செய்யும் வசதி வரவுள்ளதாக WaBetaInfo தெரிவித்துள்ளது.இதன் மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் தங்களுக்கு மிக முக்கியமான உரையாடல்களுக்கு முன்னுரிமை அளிக்க முடியும். மேலும் புதிய அப்டேட்டின் மூலம் முக்கியமான குரூப்களில் இருந்து வரும் செய்திகளை தவறவிடாமல் படித்துக் கொள்ள முடியும்.வாட்ஸ் அப் தான் உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் செய்திகள் பகிர்வு தளமாக உள்ளது.இந்த செயலியில் தொடர்ச்சியாக அதிக அளவில் புதிய அப்டேட்கள் வந்தவண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement