• Sep 23 2024

இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின்‌ 5வது சிரேஷ்ட அதிகாரிகள்‌ குழுக்‌ கூட்டம்‌. கொழும்பில்‌ நிறைவு...!samugammedia

Anaath / Oct 10th 2023, 6:16 pm
image

Advertisement

இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின்‌ சிரேஷ்ட அதிகாரிகளின்‌ இருபத்தி ஐந்தாவது கூட்டத்திற்காக இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின்‌ உறுப்பு நாடுகளின்‌ அதிகாரிகள்‌ கொழும்பில்‌ஒன்றுகூடியிருந்தனர்‌. 2023 அக்டோபர்‌ 9ஆம் திகதி  முதல்‌ 10 வரையான இரண்டு நாட்கள்‌ இந்தக்‌ கூட்டம்‌வெளியுறவு செயலாளர்‌ அருணி விஜேவர்தன அவர்களின்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

இருபத்தி மூன்று (23) இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின்‌ உறுப்பு நாடுகளான அவுஸ்திரேலியா,பங்காளாதேஷ்‌, கொமோரோஸ்‌, பிரான்ஸ்‌, இந்தியா, இந்தோனேசியா, ஈரான்‌, கென்யா,மடகஸ்கார்‌. மலேசியா, மாலைதீவு. மொரிஷியஸ்‌, மொசாம்பிக்‌, ஓமான்‌. சீஷெல்ஸ்‌. சிங்கப்பூர்‌இலங்கை, சோமாலியா, தென்னாபிரிக்கா, தான்சானியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம்‌ மற்றும்‌ யெமன்‌ ஆகியவற்றைச்‌ சேர்ந்த சிரேஷ்ட மட்டத்திலான பங்கேற்பாளர்கள்‌ இந்தக்‌ கூட்டத்தில்‌ கலந்து கொண்டனர்‌. இந்து சமுத்திர விளிம்பு சங்கத்துடனான எதிர்காலத்‌திட்டங்களை மதிப்பாய்வு செய்வதற்காக, கூட்டத்தின்‌ இரண்டாவது நாளில்‌, உறுப்பு நாடுகள்‌, மற்றும்‌ உரையாடல்‌ பங்காளிகளான சீனா, எகிப்து, சவூதி அரேபியா, ஜேர்மனி, இத்தாலி,ஐப்பான்‌, கொரியக்‌ குடியரசு. ரஷ்யக்‌ கூட்டமைப்பு, துருக்கி, ஐக்கிய இராச்சியம்‌ மற்றும்‌ அமெரிக்கா ஆகியவற்றின்‌ சிரேஷ்ட அதிகாரிகளிடையே ஊடாடும்‌ உரையாடல்‌ இடம்பெற்றது.

இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின்‌ உறுப்பினர்கள்‌, அதன்‌ உரையாடல்‌ பங்காளிகள்‌ மற்றும்‌இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின்‌ புதிய உரையாடல்‌ பங்காளியாக இணைந்துள்ள சவுதிஅரேபியா இராச்சியம்‌ ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும்‌ பிரதிநிதிகளை தனது தொடக்கஉரையில்‌ வெளியுறவு செயலாளர்‌ அருணி விஜேவர்தன வரவேற்றார்‌. கடந்த இரண்டுஆண்டுகளாக சங்கத்தின்‌ தலைமைத்துவத்தை வகித்தமைக்காக பங்களாதேஷுக்கு நன்றிதெரிவித்த அவர்‌. சங்கத்தின்‌ துணைத்‌ தலைவராக இந்தியா பொறுப்பேற்றமைக்குவாழ்த்துக்களைத்‌ தெரிவித்தார்‌.  இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தை ஒரு துடிப்பான அமைப்பாக மாற்றுவதற்கு அனைத்து உறுப்பு நாடுகளினதும்‌ அர்ப்பணிப்பையும்‌, பொதுவானமுக்கியத்துவம்‌ வாய்ந்த பிரச்சினைகளைத்‌ தீர்ப்பதற்கான ஒரு தளமாக இந்து சமுத்திர விளிம்பு. சங்கத்தை வலுப்படுத்த அவர்கள்‌ மேற்கொண்ட முயற்சிகளையும்‌ வெளியுறவு செயலாளர்‌விஜேவர்தன பாராட்டினார்‌. இரண்டு தசாப்தங்களின்‌ பின்னர்‌ இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின்‌தலைமைப்‌ பொறுப்பை இலங்கை ஏற்றுக்கொள்வதாகக்‌ குறிப்பிட்ட அவர்‌, இதற்கு முன்னர்‌ 200.முதல்‌ 2004 வரை தலைமைப்‌ பொறுப்பை வகித்து வந்ததாகவும்‌, இந்து சமுத்திரத்திற்கு இலங்கை அதிக முக்கியத்துவம்‌ கொடுப்பதாகவும்‌ வலியுறுத்தினார்‌. 

இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின்‌ அனைத்து உறுப்பு நாடுகளுடனும்‌, சங்கத்தின்‌ நோக்கங்களை அடைவதற்காக. உரையாடல்‌ பங்காளிகள்‌ உட்பட ஏனைய பங்காளிகளுடனும்‌ தொடர்ந்தும்‌ நெருக்கமாக பணியாற்றுவதற்கான இலங்கையின்‌ உறுதிப்பாட்டை அவர்‌ மீண்டும்‌ வலியுறுத்தினார்‌.

இலங்கை தனது தலைமைப்‌ பதவிக்காகத்‌ தெரிவுசெய்துள்ள பிராந்திய கட்டிடக்கலையைவலுப்படுத்துதல்‌: இந்து சமுத்திரத்தின்‌ அடையாளத்தை வலுப்படுத்துதல்‌ என்ற தொனிப்பொருள்‌, பிராந்தியத்தின்‌ அடையாளத்தையும்‌ விதியையும்‌ வடிவமைப்பதில்‌ இந்துசமுத்திரம்‌ வகிக்கும்‌ முக்கிய பங்கு குறித்த நாட்டின்‌ ஆழமான புரிதலை பிரதிபலிப்பதாக அவர்‌ குறிப்பிட்டார்‌ வேறுபாடுகள்‌ இருந்தபோதிலும்‌, இந்து சமுத்திர விளிம்பு சங்கம்‌ உறுப்பு நாடுகள்‌

தங்கள்‌ சமூகங்கள்‌, மக்கள்‌ மற்றும்‌ பொருளாதாரங்களை பல நூற்றாண்டுகளாக வளர்த்து வந்த இந்து சமுத்திரத்தின்‌ நீரால்‌ பிணைக்கப்பட்டுள்ளன என்பதை இது நினைவூட்டுகின்றது.

சிரேஷ்ட அதிகாரிகள்‌ குழுக்‌ கூட்டத்தின்‌ தொடக்க அமர்வில்‌, இந்து சமுத்திர விளிம்புசங்கத்தின்‌ பொதுச்‌ செயலாளர்‌ கலாநிதி சல்மான்‌ அல்‌ :பரிசி, இந்து சமுத்திர விளிம்புசங்கத்தின்‌ துணைத்‌ தலைவரைப்‌ பிரதிறிதித்துவப்படுத்தும்‌ வகையில்‌ இந்திய வெளியுறவுஅமைச்சின்‌ இணைச்‌ செயலாளர்‌ (ஓசியானியா) பரமிதா திரிபாதி மற்றும்‌ இந்து சமுத்திரவிளிம்பு சங்கத்தின்‌ முன்னாள்‌ தலைவரைப்‌ பிரதிநிதித்துவப்படுத்தும்‌ வகையில்‌ பங்களாதேஷ்‌ வெளியுறவு அமைச்சின்‌ கடல்சார்‌ விவகாரப்‌ பிரிவின்‌ செயலாளர்‌ ரியர்‌ அட்மிரல்‌ ஓய்வுபெற்ற) எம்‌.டி குர்ஷத்‌ ஆலம்‌ ஆகியோரும்‌ கருத்துரைகளை வழங்கினார்‌.

2023 அக்டோபர்‌ 11ஆந்‌ திகதி கொழும்பில்‌ ஒன்று கூடிய இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின்‌.23ஆவது அமைச்சர்கள்‌ குழுவின்‌ முடிவு ஆவணமான கொழும்பு அறிக்கையை ஏற்றுக்கொள்வதுஉள்ளிட்ட பரிந்துரைகளை சிரேஷ்ட அதிகாரிகள்‌ வழங்கினர்‌.

கொழும்பில்‌ 2023 அக்டோபர்‌ (ஆந்‌ திகதி ஒன்று கூடவுள்ள இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின்‌29ஆவது அமைச்சர்கள்‌ குழுவிற்கு. விளைவு ஆவணமான கொழும்பு அறிக்கையைஏற்றுக்கொள்வது உட்பட பரிந்துரைகளை சிரேஷ்ட அதிகாரிகள்‌ வழங்கினர்‌.


இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின்‌ 5வது சிரேஷ்ட அதிகாரிகள்‌ குழுக்‌ கூட்டம்‌. கொழும்பில்‌ நிறைவு.samugammedia இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின்‌ சிரேஷ்ட அதிகாரிகளின்‌ இருபத்தி ஐந்தாவது கூட்டத்திற்காக இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின்‌ உறுப்பு நாடுகளின்‌ அதிகாரிகள்‌ கொழும்பில்‌ஒன்றுகூடியிருந்தனர்‌. 2023 அக்டோபர்‌ 9ஆம் திகதி  முதல்‌ 10 வரையான இரண்டு நாட்கள்‌ இந்தக்‌ கூட்டம்‌வெளியுறவு செயலாளர்‌ அருணி விஜேவர்தன அவர்களின்‌ தலைமையில்‌ நடைபெற்றது.இருபத்தி மூன்று (23) இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின்‌ உறுப்பு நாடுகளான அவுஸ்திரேலியா,பங்காளாதேஷ்‌, கொமோரோஸ்‌, பிரான்ஸ்‌, இந்தியா, இந்தோனேசியா, ஈரான்‌, கென்யா,மடகஸ்கார்‌. மலேசியா, மாலைதீவு. மொரிஷியஸ்‌, மொசாம்பிக்‌, ஓமான்‌. சீஷெல்ஸ்‌. சிங்கப்பூர்‌இலங்கை, சோமாலியா, தென்னாபிரிக்கா, தான்சானியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம்‌ மற்றும்‌ யெமன்‌ ஆகியவற்றைச்‌ சேர்ந்த சிரேஷ்ட மட்டத்திலான பங்கேற்பாளர்கள்‌ இந்தக்‌ கூட்டத்தில்‌ கலந்து கொண்டனர்‌. இந்து சமுத்திர விளிம்பு சங்கத்துடனான எதிர்காலத்‌திட்டங்களை மதிப்பாய்வு செய்வதற்காக, கூட்டத்தின்‌ இரண்டாவது நாளில்‌, உறுப்பு நாடுகள்‌, மற்றும்‌ உரையாடல்‌ பங்காளிகளான சீனா, எகிப்து, சவூதி அரேபியா, ஜேர்மனி, இத்தாலி,ஐப்பான்‌, கொரியக்‌ குடியரசு. ரஷ்யக்‌ கூட்டமைப்பு, துருக்கி, ஐக்கிய இராச்சியம்‌ மற்றும்‌ அமெரிக்கா ஆகியவற்றின்‌ சிரேஷ்ட அதிகாரிகளிடையே ஊடாடும்‌ உரையாடல்‌ இடம்பெற்றது.இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின்‌ உறுப்பினர்கள்‌, அதன்‌ உரையாடல்‌ பங்காளிகள்‌ மற்றும்‌இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின்‌ புதிய உரையாடல்‌ பங்காளியாக இணைந்துள்ள சவுதிஅரேபியா இராச்சியம்‌ ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும்‌ பிரதிநிதிகளை தனது தொடக்கஉரையில்‌ வெளியுறவு செயலாளர்‌ அருணி விஜேவர்தன வரவேற்றார்‌. கடந்த இரண்டுஆண்டுகளாக சங்கத்தின்‌ தலைமைத்துவத்தை வகித்தமைக்காக பங்களாதேஷுக்கு நன்றிதெரிவித்த அவர்‌. சங்கத்தின்‌ துணைத்‌ தலைவராக இந்தியா பொறுப்பேற்றமைக்குவாழ்த்துக்களைத்‌ தெரிவித்தார்‌.  இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தை ஒரு துடிப்பான அமைப்பாக மாற்றுவதற்கு அனைத்து உறுப்பு நாடுகளினதும்‌ அர்ப்பணிப்பையும்‌, பொதுவானமுக்கியத்துவம்‌ வாய்ந்த பிரச்சினைகளைத்‌ தீர்ப்பதற்கான ஒரு தளமாக இந்து சமுத்திர விளிம்பு. சங்கத்தை வலுப்படுத்த அவர்கள்‌ மேற்கொண்ட முயற்சிகளையும்‌ வெளியுறவு செயலாளர்‌விஜேவர்தன பாராட்டினார்‌. இரண்டு தசாப்தங்களின்‌ பின்னர்‌ இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின்‌தலைமைப்‌ பொறுப்பை இலங்கை ஏற்றுக்கொள்வதாகக்‌ குறிப்பிட்ட அவர்‌, இதற்கு முன்னர்‌ 200.முதல்‌ 2004 வரை தலைமைப்‌ பொறுப்பை வகித்து வந்ததாகவும்‌, இந்து சமுத்திரத்திற்கு இலங்கை அதிக முக்கியத்துவம்‌ கொடுப்பதாகவும்‌ வலியுறுத்தினார்‌. இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின்‌ அனைத்து உறுப்பு நாடுகளுடனும்‌, சங்கத்தின்‌ நோக்கங்களை அடைவதற்காக. உரையாடல்‌ பங்காளிகள்‌ உட்பட ஏனைய பங்காளிகளுடனும்‌ தொடர்ந்தும்‌ நெருக்கமாக பணியாற்றுவதற்கான இலங்கையின்‌ உறுதிப்பாட்டை அவர்‌ மீண்டும்‌ வலியுறுத்தினார்‌.இலங்கை தனது தலைமைப்‌ பதவிக்காகத்‌ தெரிவுசெய்துள்ள பிராந்திய கட்டிடக்கலையைவலுப்படுத்துதல்‌: இந்து சமுத்திரத்தின்‌ அடையாளத்தை வலுப்படுத்துதல்‌ என்ற தொனிப்பொருள்‌, பிராந்தியத்தின்‌ அடையாளத்தையும்‌ விதியையும்‌ வடிவமைப்பதில்‌ இந்துசமுத்திரம்‌ வகிக்கும்‌ முக்கிய பங்கு குறித்த நாட்டின்‌ ஆழமான புரிதலை பிரதிபலிப்பதாக அவர்‌ குறிப்பிட்டார்‌ வேறுபாடுகள்‌ இருந்தபோதிலும்‌, இந்து சமுத்திர விளிம்பு சங்கம்‌ உறுப்பு நாடுகள்‌தங்கள்‌ சமூகங்கள்‌, மக்கள்‌ மற்றும்‌ பொருளாதாரங்களை பல நூற்றாண்டுகளாக வளர்த்து வந்த இந்து சமுத்திரத்தின்‌ நீரால்‌ பிணைக்கப்பட்டுள்ளன என்பதை இது நினைவூட்டுகின்றது.சிரேஷ்ட அதிகாரிகள்‌ குழுக்‌ கூட்டத்தின்‌ தொடக்க அமர்வில்‌, இந்து சமுத்திர விளிம்புசங்கத்தின்‌ பொதுச்‌ செயலாளர்‌ கலாநிதி சல்மான்‌ அல்‌ :பரிசி, இந்து சமுத்திர விளிம்புசங்கத்தின்‌ துணைத்‌ தலைவரைப்‌ பிரதிறிதித்துவப்படுத்தும்‌ வகையில்‌ இந்திய வெளியுறவுஅமைச்சின்‌ இணைச்‌ செயலாளர்‌ (ஓசியானியா) பரமிதா திரிபாதி மற்றும்‌ இந்து சமுத்திரவிளிம்பு சங்கத்தின்‌ முன்னாள்‌ தலைவரைப்‌ பிரதிநிதித்துவப்படுத்தும்‌ வகையில்‌ பங்களாதேஷ்‌ வெளியுறவு அமைச்சின்‌ கடல்சார்‌ விவகாரப்‌ பிரிவின்‌ செயலாளர்‌ ரியர்‌ அட்மிரல்‌ ஓய்வுபெற்ற) எம்‌.டி குர்ஷத்‌ ஆலம்‌ ஆகியோரும்‌ கருத்துரைகளை வழங்கினார்‌.2023 அக்டோபர்‌ 11ஆந்‌ திகதி கொழும்பில்‌ ஒன்று கூடிய இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின்‌.23ஆவது அமைச்சர்கள்‌ குழுவின்‌ முடிவு ஆவணமான கொழும்பு அறிக்கையை ஏற்றுக்கொள்வதுஉள்ளிட்ட பரிந்துரைகளை சிரேஷ்ட அதிகாரிகள்‌ வழங்கினர்‌.கொழும்பில்‌ 2023 அக்டோபர்‌ (ஆந்‌ திகதி ஒன்று கூடவுள்ள இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின்‌29ஆவது அமைச்சர்கள்‌ குழுவிற்கு. விளைவு ஆவணமான கொழும்பு அறிக்கையைஏற்றுக்கொள்வது உட்பட பரிந்துரைகளை சிரேஷ்ட அதிகாரிகள்‌ வழங்கினர்‌.

Advertisement

Advertisement

Advertisement