• May 17 2024

இலங்கைக்கு 700 மில்லியன் டாலர்..! உலக வங்கி அறிவிப்பு samugammedia

Chithra / Jun 19th 2023, 5:35 pm
image

Advertisement

அடுத்த வாரம் இலங்கைக்கு 700 மில்லியன் டாலர் நிதி உலக வங்கி ஒப்புதல் அளிக்க உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் 28ஆம் திகதி நடைபெறவுள்ள நிர்வாக சபைக் கூட்டத்தில், 700 மில்லியன் டொலர் நலன்புரி உதவிகளை உலக வங்கி அங்கீகரிப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு 700 மில்லியன் டாலர். உலக வங்கி அறிவிப்பு samugammedia அடுத்த வாரம் இலங்கைக்கு 700 மில்லியன் டாலர் நிதி உலக வங்கி ஒப்புதல் அளிக்க உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.எதிர்வரும் ஜூன் 28ஆம் திகதி நடைபெறவுள்ள நிர்வாக சபைக் கூட்டத்தில், 700 மில்லியன் டொலர் நலன்புரி உதவிகளை உலக வங்கி அங்கீகரிப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement