• May 19 2024

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் 70வது ஆண்டுவிழா!

Sharmi / Dec 3rd 2022, 3:43 pm
image

Advertisement

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் 70 ஆவது ஆண்டுவிழா இன்று (3) சங்க தலைவர் மருத்துவர் ப. சத்தியநாதன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து பாலர் மாணவர்களின் சமய குரவர்களின் வேடந்தாங்கிய ஊர்வலத்துடன் சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்திற்கு வருகை தந்து நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.

கலை கலாசார நிகழ்வுகளுடன் இடம்பெற்ற இந் நிகழ்வுகளில் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்ததுடன் தமிழ் மணி அகளங்கனும் கலந்து கொண்டிருந்தார். 


வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் 70வது ஆண்டுவிழா வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் 70 ஆவது ஆண்டுவிழா இன்று (3) சங்க தலைவர் மருத்துவர் ப. சத்தியநாதன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து பாலர் மாணவர்களின் சமய குரவர்களின் வேடந்தாங்கிய ஊர்வலத்துடன் சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்திற்கு வருகை தந்து நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.கலை கலாசார நிகழ்வுகளுடன் இடம்பெற்ற இந் நிகழ்வுகளில் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்ததுடன் தமிழ் மணி அகளங்கனும் கலந்து கொண்டிருந்தார். 

Advertisement

Advertisement

Advertisement