• Apr 19 2025

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சுமந்திரன் மண்டியிட்டு அஞ்சலி!

Tamil nila / May 18th 2024, 9:08 pm
image

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், இறுதிப் போரில் உயிரிழந்தவர்களை நினைவேந்தி அஞ்சலி செலுத்தினார்.


கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்குச் சென்ற அவர், முதலில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.



அதன்பின்னர் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு மலர் தூவி, மண்டியிட்டு அஞ்சலி செலுத்தினார்.



முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சுமந்திரன் மண்டியிட்டு அஞ்சலி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், இறுதிப் போரில் உயிரிழந்தவர்களை நினைவேந்தி அஞ்சலி செலுத்தினார்.கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்குச் சென்ற அவர், முதலில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.அதன்பின்னர் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு மலர் தூவி, மண்டியிட்டு அஞ்சலி செலுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement