ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் டிசெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள சர்வதேச ரி-20 லீக் தொடரில் இலங்கையைச் சேர்ந்த எட்டு வீரர்கள் தெரிவாகியுள்ளனர்.
நடப்பு சம்பியனான டுபாய் கெபிட்டல்ஸ் அணி தசுன் ஷானகவையும், துஷ்மந்த சமீரவையும் தக்கவைத்துள்ளது. சரித் அசலங்க அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்காக தக்க வைக்கப்பட்டுள்ளார்.
வனிந்து ஹஸரங்க டெசர்ட் வைப்பர்ஸ் அணியில் தொடர்ந்து தக்க வைக்கப்பட்டுள்ளார். எம்.ஐ. எமிரேட்ஸ் அணி கமிந்து மெண்டிஸை ஒப்பந்தம் செய்ய, மஹீஷ் தீக்ஷன சார்ஜா வொரியர்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும் குசல் பெரேரா (எம்.ஐ எமிரேட்ஸ்), குசல் மெண்டிஸ் (சார்ஜா வொரியர்ஸ்) ஆகியோரும் இந்த லீக்கில் இடம்பெற்றுள்ளனர்.
சர்வதேச ரி-20 லீக்கில் 8 இலங்கையர்கள் தெரிவு ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் டிசெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள சர்வதேச ரி-20 லீக் தொடரில் இலங்கையைச் சேர்ந்த எட்டு வீரர்கள் தெரிவாகியுள்ளனர். நடப்பு சம்பியனான டுபாய் கெபிட்டல்ஸ் அணி தசுன் ஷானகவையும், துஷ்மந்த சமீரவையும் தக்கவைத்துள்ளது. சரித் அசலங்க அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்காக தக்க வைக்கப்பட்டுள்ளார். வனிந்து ஹஸரங்க டெசர்ட் வைப்பர்ஸ் அணியில் தொடர்ந்து தக்க வைக்கப்பட்டுள்ளார். எம்.ஐ. எமிரேட்ஸ் அணி கமிந்து மெண்டிஸை ஒப்பந்தம் செய்ய, மஹீஷ் தீக்ஷன சார்ஜா வொரியர்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ளார்.மேலும் குசல் பெரேரா (எம்.ஐ எமிரேட்ஸ்), குசல் மெண்டிஸ் (சார்ஜா வொரியர்ஸ்) ஆகியோரும் இந்த லீக்கில் இடம்பெற்றுள்ளனர்.