• Nov 23 2024

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பில் 83 ஆதரவு வாக்குகள்!

Chithra / Jan 23rd 2024, 11:55 am
image

 

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் இன்றும் (23) நாளையும் (24) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளது.

சில நிமிடங்களுக்கு முன், இந்த சட்டமூலம் மீது விவாதம் நடத்தப்பட வேண்டுமா, வேண்டாமா என்ற வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

மசோதா மீதான விவாதத்திற்கு ஆதரவாக 83 வாக்குகளும் எதிராக 50 வாக்குகளும் கிடைத்தன.

இதன்படி, மேலும் 33 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இணையத்தள அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் இன்றும் நாளையும் விவாதிக்கப்படவுள்ளது.


நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பில் 83 ஆதரவு வாக்குகள்  இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் இன்றும் (23) நாளையும் (24) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளது.சில நிமிடங்களுக்கு முன், இந்த சட்டமூலம் மீது விவாதம் நடத்தப்பட வேண்டுமா, வேண்டாமா என்ற வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.மசோதா மீதான விவாதத்திற்கு ஆதரவாக 83 வாக்குகளும் எதிராக 50 வாக்குகளும் கிடைத்தன.இதன்படி, மேலும் 33 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இணையத்தள அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் இன்றும் நாளையும் விவாதிக்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement