• May 13 2024

மின்னல் தாக்கியதில் 10 வயது சிறுவன் பலி! அதிர்ச்சிக்குள்ளான 6 வயது சிறுவன் வைத்தியசாலையில்! samugammedia

Chithra / Aug 24th 2023, 10:18 am
image

Advertisement

மின்னல் தாக்கி 10 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் மகியங்கனை - நவமெதகம - தெஹியத்தகண்டி பகுதியில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 வயது சிறுவனும் அவரின் ஆறு வயது சகோதரனும் வயலிலுள்ள மரம் ஒன்றில் ஏறி விளையாடிக்கொண்டிருந்த நிலையில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி மூத்த சகோதரன் உயிரிழந்துள்ளார்.

ஆறு வயது சிறுவன் கடுமையாக அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில் மகியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மின்னல் தாக்கியதில் 10 வயது சிறுவன் பலி அதிர்ச்சிக்குள்ளான 6 வயது சிறுவன் வைத்தியசாலையில் samugammedia மின்னல் தாக்கி 10 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.இந்த சம்பவம் மகியங்கனை - நவமெதகம - தெஹியத்தகண்டி பகுதியில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.10 வயது சிறுவனும் அவரின் ஆறு வயது சகோதரனும் வயலிலுள்ள மரம் ஒன்றில் ஏறி விளையாடிக்கொண்டிருந்த நிலையில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி மூத்த சகோதரன் உயிரிழந்துள்ளார்.ஆறு வயது சிறுவன் கடுமையாக அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில் மகியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement