நேற்று இரவு ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் நேற்றிரவு விபத்துச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் நேற்றிரவு(28) சிறிய ரக கார் ஒன்று வீதியை விட்டு விலகி தலை கீழாக விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிக வேகமே விபத்திற்கு காரணம் என கூறப்படுகின்றது.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காபட் செய்யப்பட்டுள்ள பிரதான வீதியில் வாகனங்களை வேகமாக செலுத்த வேண்டாமென போக்குவரத்து பொலிசார் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் குப்புறக் கவிழ்ந்த கார். வெளியான காரணம்.samugammedia நேற்று இரவு ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் நேற்றிரவு விபத்துச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் நேற்றிரவு(28) சிறிய ரக கார் ஒன்று வீதியை விட்டு விலகி தலை கீழாக விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிக வேகமே விபத்திற்கு காரணம் என கூறப்படுகின்றது.இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.காபட் செய்யப்பட்டுள்ள பிரதான வீதியில் வாகனங்களை வேகமாக செலுத்த வேண்டாமென போக்குவரத்து பொலிசார் அறிவுரை வழங்கி வருகின்றனர்.