• Sep 20 2024

பள்ளிவாசலில் இந்து முறைப்படி பிரமாண்டமாக நடைபெற்ற திருமணம்..! samugammedia

Chithra / May 5th 2023, 4:34 pm
image

Advertisement

பள்ளிவாசலில் இளம் ஜோடிகளிற்கு இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. 

இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த அஞ்சு மற்றும் சரத் ஜோடியின் திருமணமே இவ்வரும் இடம்பெற்றுள்ளது. 

மணமகளான மஞ்சு ஏழைக்குடும்பத்தில் பிறந்தமையால் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடியாது தயார் கஷ்டப்பட்டுள்ளார். 


அதனால் அவரது தாயார்,  தனது மகளின் திருமணத்துக்கு உதவுமாறு செருவல்லியில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளார். 

அதையடுத்து அந்த பள்ளிவாசல் நிர்வாகிகள் மஞ்சுவுக்கு  10 சவரன் நகை போட்டது மட்டுமின்றி  20 லட்சம் ரூபாயையும் பரிசாக வழங்கியுள்ளனர். 

அத்துடன், அந்த ஜோடியின் திருமணத்தை பள்ளிவாசலிலேயே  நடத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கியதுடன் அந்த பள்ளிவாசலில்  மண்டபங்கள் அமைக்கப்பட்டு, முழுவதுமாக  இந்து முறைப்படி திருமணம் இடம்பெற்றுள்ளது. 


பொதுவாக முஸ்லீம்கள் நடத்தும் திருமணத்தில் அசைவ உணவினையே பரிமாறுவார்கள், ஆனால் இது இந்து முறைப்படி இடம்பெற்ற  திருமணம் என்பதால் அதில் 1000 பேருக்கு சுத்த சைவ உணவை பரிமாறி அந்த பள்ளிவாசல் நிர்வாகத்தினர் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.

பள்ளிவாசலில் இந்து முறைப்படி பிரமாண்டமாக நடைபெற்ற திருமணம். samugammedia பள்ளிவாசலில் இளம் ஜோடிகளிற்கு இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த அஞ்சு மற்றும் சரத் ஜோடியின் திருமணமே இவ்வரும் இடம்பெற்றுள்ளது. மணமகளான மஞ்சு ஏழைக்குடும்பத்தில் பிறந்தமையால் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடியாது தயார் கஷ்டப்பட்டுள்ளார். அதனால் அவரது தாயார்,  தனது மகளின் திருமணத்துக்கு உதவுமாறு செருவல்லியில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளார். அதையடுத்து அந்த பள்ளிவாசல் நிர்வாகிகள் மஞ்சுவுக்கு  10 சவரன் நகை போட்டது மட்டுமின்றி  20 லட்சம் ரூபாயையும் பரிசாக வழங்கியுள்ளனர். அத்துடன், அந்த ஜோடியின் திருமணத்தை பள்ளிவாசலிலேயே  நடத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கியதுடன் அந்த பள்ளிவாசலில்  மண்டபங்கள் அமைக்கப்பட்டு, முழுவதுமாக  இந்து முறைப்படி திருமணம் இடம்பெற்றுள்ளது. பொதுவாக முஸ்லீம்கள் நடத்தும் திருமணத்தில் அசைவ உணவினையே பரிமாறுவார்கள், ஆனால் இது இந்து முறைப்படி இடம்பெற்ற  திருமணம் என்பதால் அதில் 1000 பேருக்கு சுத்த சைவ உணவை பரிமாறி அந்த பள்ளிவாசல் நிர்வாகத்தினர் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement