• Dec 09 2024

மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய சொகுசு பேருந்து- பெண்ணொருவர் ஸ்தலத்தில் மரணம்..!

Sharmi / Jul 30th 2024, 8:55 pm
image

அனுராதபுரம் நொச்சியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று(30) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சொகுசு பேருந்து சாரதியின் போட்டித்தன்மை காரணமாக ஓட்டிச் சென்ற சொகுசு பேருந்து குறித்த பெண் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய சொகுசு பேருந்து- பெண்ணொருவர் ஸ்தலத்தில் மரணம். அனுராதபுரம் நொச்சியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து இன்று(30) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.சொகுசு பேருந்து சாரதியின் போட்டித்தன்மை காரணமாக ஓட்டிச் சென்ற சொகுசு பேருந்து குறித்த பெண் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement