• Sep 21 2024

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் தமிழீழத் தேசியக்கொடி ஏந்தி மரதன் ஓட்டம்!! samugammedia

Tamil nila / Oct 9th 2023, 7:51 pm
image

Advertisement

நாடு கடந்த தமிழீழ அரசாங்க அமெரிக்க உறுப்பினர்  சாண்சுந்தரம்  அமெரிக்காவில் உள்ள சிக்காகோ மாநிலத்தில் Bank of America நடாத்தும் Chicago Marathon நிகழ்வில் தமிழ் இனத்தின் அடையாளமான எம் தேசியக்கொடியை ஏந்தி மரதன் ஓட்டத்தை முடித்துள்ளார். 


இவர் 5 மணி 15 நிமிடங்களில்26.2 மைல்களை ஓடி முடித்துள்ளார்.


நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் தமிழீழத் தேசியக்கொடி ஏந்தி மரதன் ஓட்டம் samugammedia நாடு கடந்த தமிழீழ அரசாங்க அமெரிக்க உறுப்பினர்  சாண்சுந்தரம்  அமெரிக்காவில் உள்ள சிக்காகோ மாநிலத்தில் Bank of America நடாத்தும் Chicago Marathon நிகழ்வில் தமிழ் இனத்தின் அடையாளமான எம் தேசியக்கொடியை ஏந்தி மரதன் ஓட்டத்தை முடித்துள்ளார். இவர் 5 மணி 15 நிமிடங்களில்26.2 மைல்களை ஓடி முடித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement