• Jan 17 2025

மல்லாவியில் மோட்டார் வண்டி ஒன்றுக்கு தீவைப்பு!

Tharmini / Jan 16th 2025, 3:52 pm
image

மல்லாவி கல்விளானில் வயல் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று (15) இனந்தெரியாத நபர்களினால் தீவைத்து கொழுத்தப்படடுள்ளது.

கல்விளான் வயற் காவல் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த விவசாயி ஒருவரின் மோட்டார் சைக்கிளே இவ்வாறு தீயூட்டப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



மல்லாவியில் மோட்டார் வண்டி ஒன்றுக்கு தீவைப்பு மல்லாவி கல்விளானில் வயல் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று (15) இனந்தெரியாத நபர்களினால் தீவைத்து கொழுத்தப்படடுள்ளது.கல்விளான் வயற் காவல் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த விவசாயி ஒருவரின் மோட்டார் சைக்கிளே இவ்வாறு தீயூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement