• May 09 2024

கனடாவில் மிஸ் தமிழ் யுனிவர்ஸ் மகுடத்தை வென்ற மலையகப்பெண்..! samugammedia

Chithra / Oct 6th 2023, 4:14 pm
image

Advertisement

கனடாவில் நடைபெற்ற 2023ம் ஆண்டிற்காக தமிழ் அழகிகள் போட்டியில் மலையகத்தை பூர்வீகமாக கொண்ட செல்வி மலிஷா மாணிக்கம் சிறந்த அழகியாக மகுடம் சூடினார்.

கனடாவில் இயங்கிவரும் “மிஸ் தமிழ் யுனிவர்ஸ்” அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட இவ் அழகிப் போட்டியானது டொரன்டா நகரில் அமைந்துள்ள ஸ்காப்ரோ மண்டபத்தில்  அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


கனடாவில் மிஸ் தமிழ் யுனிவர்ஸ் மகுடத்தை வென்ற மலையகப்பெண். samugammedia கனடாவில் நடைபெற்ற 2023ம் ஆண்டிற்காக தமிழ் அழகிகள் போட்டியில் மலையகத்தை பூர்வீகமாக கொண்ட செல்வி மலிஷா மாணிக்கம் சிறந்த அழகியாக மகுடம் சூடினார்.கனடாவில் இயங்கிவரும் “மிஸ் தமிழ் யுனிவர்ஸ்” அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட இவ் அழகிப் போட்டியானது டொரன்டா நகரில் அமைந்துள்ள ஸ்காப்ரோ மண்டபத்தில்  அண்மையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement