புத்தளம் மாவட்டம் கொட்டுக்கச்சிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை (27) நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக, காயமடைந்த நபரை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் கொட்டுக்கச்சிய பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்ததற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், புத்தளம் பொலிஸார் சம்பவத்தைப் பற்றி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தளம் கொட்டுக்கச்சியாவில் மர்மமான முறையில் ஒருவர் மரணம் புத்தளம் மாவட்டம் கொட்டுக்கச்சிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று வெள்ளிக்கிழமை (27) நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக, காயமடைந்த நபரை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்தார்.உயிரிழந்தவர் கொட்டுக்கச்சிய பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.உயிரிழந்ததற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், புத்தளம் பொலிஸார் சம்பவத்தைப் பற்றி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.