• Dec 06 2024

பணமோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது..!

Sharmi / Oct 7th 2024, 10:28 am
image

தந்தையின் பண பரிமாற்ற வங்கி அட்டையை பயன்படுத்தி 37,160 ரூபா பணத்தை மோசடி செய்த 35 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்ட எமில்ட்டன் பிரிவில் இடம் பெற்றுள்ளது.

இது குறித்து தந்தை செய்த புகாரைத் தொடர்ந்து அவரது மகன் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவின் பணிபுரையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

பணமோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது. தந்தையின் பண பரிமாற்ற வங்கி அட்டையை பயன்படுத்தி 37,160 ரூபா பணத்தை மோசடி செய்த 35 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இச் நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்ட எமில்ட்டன் பிரிவில் இடம் பெற்றுள்ளது.இது குறித்து தந்தை செய்த புகாரைத் தொடர்ந்து அவரது மகன் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவின் பணிபுரையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement