• Jun 26 2024

ஜப்பானில் பரவி வரும் அரியவகை நோய்!

Tamil nila / Jun 17th 2024, 9:09 pm
image

Advertisement

ஜப்பான் நாட்டில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோயொன்று பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.டி.எஸ்.எஸ். எனப்படும் ஸ்டிரெப்டோகாக்கல் டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம்  என்ற அரிய வகை நோய் பரவி வருவதாக அந்த சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் மாத்திரம் குறித்த நோயினால் 30 சதவீதமானோர் உயிரிழப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நோயினால் இதுவரையில் 977 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

ஜப்பானில் பரவி வரும் அரியவகை நோய் ஜப்பான் நாட்டில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோயொன்று பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எஸ்.டி.எஸ்.எஸ். எனப்படும் ஸ்டிரெப்டோகாக்கல் டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம்  என்ற அரிய வகை நோய் பரவி வருவதாக அந்த சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த வருடத்தில் மாத்திரம் குறித்த நோயினால் 30 சதவீதமானோர் உயிரிழப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நோயினால் இதுவரையில் 977 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement