• May 19 2024

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு..! samugammedia

Chithra / Jul 10th 2023, 8:53 am
image

Advertisement

விடுமுறை வழங்கப்பட்டிருந்த ஹட்டன் மற்றும் நுவரெலியா ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் இன்று முதல் வழமைப்போல் இயங்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த புதன்கிழமை முதல் வெள்ளி கிழமைவரை ஹட்டன் மற்றும் நுவரெலியா ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

தற்போது அங்கு சீரான காலநிலை நிலவுவதை கருத்திற்கொண்டு பாடசாலை நடவடிக்கைகளை வழமைப்போல் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.


பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு. samugammedia விடுமுறை வழங்கப்பட்டிருந்த ஹட்டன் மற்றும் நுவரெலியா ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் இன்று முதல் வழமைப்போல் இயங்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.சீரற்ற காலநிலை காரணமாக கடந்த புதன்கிழமை முதல் வெள்ளி கிழமைவரை ஹட்டன் மற்றும் நுவரெலியா ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.தற்போது அங்கு சீரான காலநிலை நிலவுவதை கருத்திற்கொண்டு பாடசாலை நடவடிக்கைகளை வழமைப்போல் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement