• May 17 2024

அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! samugammedia

Chithra / Oct 13th 2023, 2:59 pm
image

Advertisement

 

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (13) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 08 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 328 ரூபா 82 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 387 ரூபா 20 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 403 ரூபா 09 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 333 ரூபா 81 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 348 ரூபா 87 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 96 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 241 ரூபா 96 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199 ரூபா 66 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 210 ரூபா 06 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 07 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 241 ரூபா 83 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி  மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி  316.18 ரூபாயிலிருந்து 315.93 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 329.37 ரூபாயிலிருந்து 329.12 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி  316.71 ரூபாயிலிருந்து 317.54 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 328 ரூபாயிலிருந்து 327.75 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 318 ரூபாய் மற்றும் 328  ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம் samugammedia  இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (13) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 08 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 328 ரூபா 82 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 387 ரூபா 20 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 403 ரூபா 09 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 333 ரூபா 81 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 348 ரூபா 87 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 96 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 241 ரூபா 96 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199 ரூபா 66 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 210 ரூபா 06 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 07 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 241 ரூபா 83 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.அதன்படி  மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி  316.18 ரூபாயிலிருந்து 315.93 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 329.37 ரூபாயிலிருந்து 329.12 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி  316.71 ரூபாயிலிருந்து 317.54 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 328 ரூபாயிலிருந்து 327.75 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 318 ரூபாய் மற்றும் 328  ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement