• May 04 2024

விலைக்கழிவில் எரிபொருள் விற்பனை..! யாழில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விலைப்பட்டியல் samugammedia

Chithra / Oct 13th 2023, 3:04 pm
image

Advertisement

ஒரு லீற்றர் பெற்றோல் ரூ. 07 விலைக்கழிவிலும், ஒரு லீற்றர் டீசல் ரூ. 03 விலைக்கழிவிலும் தாம் விற்பனை செய்வதாக பெற்றோல் நிலைய உரிமையாளர் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

சீன நிறுவனமான சினோபெக் (sinopec) நிறுவனத்தின் எரிபொருளே இவ்வாறு விற்பனை செய்யப்படுவதாக விளம்பரப்படுத்தியுள்ளனர்.

விலைக்கழிவில் எரிபொருள் விற்பனை. யாழில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விலைப்பட்டியல் samugammedia ஒரு லீற்றர் பெற்றோல் ரூ. 07 விலைக்கழிவிலும், ஒரு லீற்றர் டீசல் ரூ. 03 விலைக்கழிவிலும் தாம் விற்பனை செய்வதாக பெற்றோல் நிலைய உரிமையாளர் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தியுள்ளார்.யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சீன நிறுவனமான சினோபெக் (sinopec) நிறுவனத்தின் எரிபொருளே இவ்வாறு விற்பனை செய்யப்படுவதாக விளம்பரப்படுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement