• May 18 2024

இயக்குநர் சங்கர் வீட்டில் நடந்த சம்பவம்.. விஜய் மகன் எடுத்த போட்டோ வைரல்

Aathira / May 4th 2024, 8:40 am
image

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் சங்கர். இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவின் திருமணம் அண்மையில் தான் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இயக்குநர் சங்கரின் துணை இயக்குனர்  தருண் கார்த்திகேயன் என்பவரை தனது மூத்த மகளுக்கு கட்டி வைத்துள்ளார் . இந்த திருமணத்திற்கு தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் பங்கு பற்றி இருந்தார்கள்.

இந்த நிலையில், சங்கர் மகள் ஐஸ்வர்யா சங்கர் திருமணத்தில் முன்னணி நடிகர் விஜயின் மகன் சஞ்சையும் கலந்து கொண்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.


குறித்த திருமணத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்ளாத நிலையில், அவருக்கு பதிலாக அவரது மனைவி கலந்து கொண்டார். தற்போது தான் அவருடைய மகன் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகிய வைரலாகி உள்ளது.

அதன்படி சங்கர் மகள்களுடன் போட்டோ ஷூட்டுக்கு போஸ் கொடுத்துள்ளார் சஞ்சய். தற்போது குறித்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.

இயக்குநர் சங்கர் வீட்டில் நடந்த சம்பவம். விஜய் மகன் எடுத்த போட்டோ வைரல் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் சங்கர். இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவின் திருமணம் அண்மையில் தான் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.இயக்குநர் சங்கரின் துணை இயக்குனர்  தருண் கார்த்திகேயன் என்பவரை தனது மூத்த மகளுக்கு கட்டி வைத்துள்ளார் . இந்த திருமணத்திற்கு தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் பங்கு பற்றி இருந்தார்கள்.இந்த நிலையில், சங்கர் மகள் ஐஸ்வர்யா சங்கர் திருமணத்தில் முன்னணி நடிகர் விஜயின் மகன் சஞ்சையும் கலந்து கொண்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.குறித்த திருமணத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்ளாத நிலையில், அவருக்கு பதிலாக அவரது மனைவி கலந்து கொண்டார். தற்போது தான் அவருடைய மகன் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகிய வைரலாகி உள்ளது.அதன்படி சங்கர் மகள்களுடன் போட்டோ ஷூட்டுக்கு போஸ் கொடுத்துள்ளார் சஞ்சய். தற்போது குறித்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement