• May 18 2024

தமிழ் படம் 2 உதவி இயக்குனருடன் இணையும் தர்சன் ! நடிகை யார் தெரியுமா?

Aathira / May 4th 2024, 3:48 pm
image

Advertisement

தமிழ் சினிமாவில் புதுமையான கதைகளினாளும்  புதுமையான காட்சிகளினாலும் தங்களது திறமைகளை காட்டும்போது பழைய படங்களின் காட்சிகள் அனைத்தையும் வைத்தே ஒரு படமாக எடுத்து ஹிட் முக்கிய திரைப்படம்  தமிழ் படம் 2 ஆகும்.


இந்த நிலையிலேயே குறித்த திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ராஜாவேல் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்று வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் சின்னத்திரை சீரியல்களில் நடிப்பவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவருமான தர்சன் நடிக்கின்றார்.


இன்று பூஜையுடன் தொடங்கப்பட்ட இந்த திரைப்படத்தில் மலையாள நடிகையான அர்ஷா பைஜீ ஹீரோயினாகவும் நடிக்கின்றார். இதுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தாலும் இயக்குனரே கதையை சுட்டு படமாக எடுக்கக்கூடியவர் என்றால் துணை இயக்குனரும் அப்படித்தானே எடுப்பார் என நெட்டிசன்கள்  கூறியுள்ளனர்    

தமிழ் படம் 2 உதவி இயக்குனருடன் இணையும் தர்சன் நடிகை யார் தெரியுமா தமிழ் சினிமாவில் புதுமையான கதைகளினாளும்  புதுமையான காட்சிகளினாலும் தங்களது திறமைகளை காட்டும்போது பழைய படங்களின் காட்சிகள் அனைத்தையும் வைத்தே ஒரு படமாக எடுத்து ஹிட் முக்கிய திரைப்படம்  தமிழ் படம் 2 ஆகும்.இந்த நிலையிலேயே குறித்த திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ராஜாவேல் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்று வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் சின்னத்திரை சீரியல்களில் நடிப்பவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவருமான தர்சன் நடிக்கின்றார்.இன்று பூஜையுடன் தொடங்கப்பட்ட இந்த திரைப்படத்தில் மலையாள நடிகையான அர்ஷா பைஜீ ஹீரோயினாகவும் நடிக்கின்றார். இதுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தாலும் இயக்குனரே கதையை சுட்டு படமாக எடுக்கக்கூடியவர் என்றால் துணை இயக்குனரும் அப்படித்தானே எடுப்பார் என நெட்டிசன்கள்  கூறியுள்ளனர்    

Advertisement

Advertisement

Advertisement