• May 11 2024

கோப்பாய் இராச பாதை பகுதியில் மின் கம்பத்தில் திடீரென ஏற்பட்ட தீயினால் பரபரப்பு...!samugammedia

Sharmi / Nov 27th 2023, 9:26 am
image

Advertisement

கோப்பாய்  இராச பாதை பகுதியில்  மின் கம்பத்தில் திடீரென ஏற்பட்ட தீயினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

கோப்பாய் இராச பாதையில் உள்ள இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின் கம்பத்துக்கு அருகில் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் உள்ள மரம் ஒன்றின் கிளைகள்  குறித்த மின்கம்பத்துடன் உரசிய நிலையில்  நிலையில் நேற்று திடீரென காற்று வீசிய நேரம் குறித்த மரமானது அசையும் போது குறித்த பகுதியில் மின்ஒழுக்கு ஏற்பட்டதோடு குறித்த மின்கம்பத்தில் தீ மூண்டல்  ஏற்பட்டது.

எனினும் குறித்த பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக இலங்கை மின்சார சபையினருக்கு அறிவித்ததன் காரணமாக குறித்த அனர்த்தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது 

அதேவேளை குறித்த மின் மின் கம்பத்தில் ஏற்பட்ட தீயினால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதோடு பிரதான மின் இணைப்பு வயர்கள் சேதமடைந்து பின்னர் இலங்கை மின்சார சபை ஊழியர்களினால் அவை மீள இணைக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கோப்பாய் இராச பாதை பகுதியில் மின் கம்பத்தில் திடீரென ஏற்பட்ட தீயினால் பரபரப்பு.samugammedia கோப்பாய்  இராச பாதை பகுதியில்  மின் கம்பத்தில் திடீரென ஏற்பட்ட தீயினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுகோப்பாய் இராச பாதையில் உள்ள இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின் கம்பத்துக்கு அருகில் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் உள்ள மரம் ஒன்றின் கிளைகள்  குறித்த மின்கம்பத்துடன் உரசிய நிலையில்  நிலையில் நேற்று திடீரென காற்று வீசிய நேரம் குறித்த மரமானது அசையும் போது குறித்த பகுதியில் மின்ஒழுக்கு ஏற்பட்டதோடு குறித்த மின்கம்பத்தில் தீ மூண்டல்  ஏற்பட்டது.எனினும் குறித்த பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக இலங்கை மின்சார சபையினருக்கு அறிவித்ததன் காரணமாக குறித்த அனர்த்தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது அதேவேளை குறித்த மின் மின் கம்பத்தில் ஏற்பட்ட தீயினால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதோடு பிரதான மின் இணைப்பு வயர்கள் சேதமடைந்து பின்னர் இலங்கை மின்சார சபை ஊழியர்களினால் அவை மீள இணைக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement