• Sep 09 2024

புதிய பொலிஸ்மா அதிபர் யார்? இன்று முக்கிய கூட்டம்...!samugammedia

Sharmi / Nov 27th 2023, 9:34 am
image

Advertisement

புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் இன்று  விசேட கூட்டமொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று நடைபெறவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ்மா அதிபராக செயற்பட்ட சி.டி.விக்ரமரத்ன நேற்று முன்தினத்துடன் சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்.

அந்தவகையில் புதிய பொலிஸ்மா அதிபர் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும் நோக்கில் இன்று விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, புதிய பொலிஸ்மா அதிபரை தேர்வு செய்யும்வரை பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், பதில் பொலிஸ்மா அதிபராக ஜனாதிபதியால் நியமிக்கக்கூடும் எனவும் தெரியவருகின்றது.

புதிய பொலிஸ்மா அதிபர் யார் இன்று முக்கிய கூட்டம்.samugammedia புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் இன்று  விசேட கூட்டமொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று நடைபெறவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.பொலிஸ்மா அதிபராக செயற்பட்ட சி.டி.விக்ரமரத்ன நேற்று முன்தினத்துடன் சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்.அந்தவகையில் புதிய பொலிஸ்மா அதிபர் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும் நோக்கில் இன்று விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதேவேளை, புதிய பொலிஸ்மா அதிபரை தேர்வு செய்யும்வரை பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், பதில் பொலிஸ்மா அதிபராக ஜனாதிபதியால் நியமிக்கக்கூடும் எனவும் தெரியவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement