• May 19 2024

நோயாளர் காவு வண்டி மற்றும் வேனுக்கு இடையில் சிக்கிய முச்சக்கர வண்டி..! யாழில் கோர விபத்து

Chithra / Nov 26th 2023, 3:14 pm
image

Advertisement


யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் நோயாளர் காவு வண்டியுடன் , இரண்டு வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகி உள்ளன.

இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

நோயாளர் காவு வண்டிக்கு பின்னால் வந்த முச்சக்கர வண்டி, நோயாளர் காவு வண்டியை முந்தி செல்ல முற்பட்ட வேளை,

எதிரே வந்த வாகனத்துடன் மோதி நோயாளர் காவு வண்டிக்கும், எதிரே வந்த வாகனத்திற்கு இடையில் சிக்கி விபத்துக்கு உள்ளாகியது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.


நோயாளர் காவு வண்டி மற்றும் வேனுக்கு இடையில் சிக்கிய முச்சக்கர வண்டி. யாழில் கோர விபத்து யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் நோயாளர் காவு வண்டியுடன் , இரண்டு வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகி உள்ளன.இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.நோயாளர் காவு வண்டிக்கு பின்னால் வந்த முச்சக்கர வண்டி, நோயாளர் காவு வண்டியை முந்தி செல்ல முற்பட்ட வேளை,எதிரே வந்த வாகனத்துடன் மோதி நோயாளர் காவு வண்டிக்கும், எதிரே வந்த வாகனத்திற்கு இடையில் சிக்கி விபத்துக்கு உள்ளாகியது.சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement