• May 13 2024

காலிமுகத்திடலில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்!

Sharmi / Jan 1st 2023, 6:02 am
image

Advertisement

ஆங்கிலப் புத்தாண்டை  வரவேற்கும் முகமாக கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில்  ஏராளமான மக்கள் ஒன்றுகூடி  புத்தாண்டை  வரவேற்றதுடன் வானவேடிக்கைகளும் இசை நிகழ்வுகளையும் பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


காலிமுகத்திடலில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆங்கிலப் புத்தாண்டை  வரவேற்கும் முகமாக கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில்  ஏராளமான மக்கள் ஒன்றுகூடி  புத்தாண்டை  வரவேற்றதுடன் வானவேடிக்கைகளும் இசை நிகழ்வுகளையும் பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement