• Aug 08 2025

யாழில் ஓடும் ரயிலில் ஏற முற்பட்ட யுவதி :காலைப் பறிகொடுத்த துயரம்!

Thansita / Aug 7th 2025, 10:21 pm
image

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை ரயில் நிலையத்தில், இன்றையதினம் ரயிலில் சிக்கி யுவதி ஒருவரது ஒரு கால் பறிபோயுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த யுவதி தாமதமாக வந்ததால் ரயில் புறப்பட ஆரம்பித்துள்ளது.  

ஓடும் ரயிலில் ஏறுவதற்கு முயற்சித்தவேளை திடீரென கால்தடக்கி விழுந்ததால் ஒரு கால் ரயிலில் சிக்கியது.

இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் குறித்த யுவதி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்ட்டுள்ளார்

யாழில் ஓடும் ரயிலில் ஏற முற்பட்ட யுவதி :காலைப் பறிகொடுத்த துயரம் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை ரயில் நிலையத்தில், இன்றையதினம் ரயிலில் சிக்கி யுவதி ஒருவரது ஒரு கால் பறிபோயுள்ளது.இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த யுவதி தாமதமாக வந்ததால் ரயில் புறப்பட ஆரம்பித்துள்ளது.  ஓடும் ரயிலில் ஏறுவதற்கு முயற்சித்தவேளை திடீரென கால்தடக்கி விழுந்ததால் ஒரு கால் ரயிலில் சிக்கியது.இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் குறித்த யுவதி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்ட்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement