உள்ளுர் தேங்காய் கைத்தொழிலை பாதுகாக்கும் வகையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் அளவை கட்டுப்படுத்த வேண்டும் என தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.
தென்னந்தோப்புகளை சேதப்படுத்தும் விலங்குகளை பிடித்து சரணாலயங்களுக்கு விடுவதற்கு அமெரிக்க விலங்கு அமைப்புகளின் உதவியுடன் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் தென்னைத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை samugammedia உள்ளுர் தேங்காய் கைத்தொழிலை பாதுகாக்கும் வகையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் அளவை கட்டுப்படுத்த வேண்டும் என தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.தென்னந்தோப்புகளை சேதப்படுத்தும் விலங்குகளை பிடித்து சரணாலயங்களுக்கு விடுவதற்கு அமெரிக்க விலங்கு அமைப்புகளின் உதவியுடன் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.