• Nov 21 2024

100 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அதிசய சந்திர கிரகணம்..! விஞ்ஞானிகள் அறிவிப்பு..!!

Tamil nila / Mar 25th 2024, 8:43 pm
image

100 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சந்திரகிரகணம் நிகழ்கிறது.

2024 இன் அபூர்வ சந்திரகிரகணம் 100 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் முறை  நிகழ்கிறது.

முன்னதாக இப்படி ஒரு சந்திர கிரகணம் நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டதாம். இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் காணமுடியாது. ஆனால் அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், தெற்கு நார்வே மற்றும் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் காண முடியும்.

இந்த கிரகணம், இந்திய நேரப்படி காலை 10:23 மணிக்கு தொடங்கி மாலை 03:02 வரை 4 மணி 36 நிமிடங்கள் வரை நீடிக்கும். இந்தியாவில் இது பகல் பொழுதில் நிகழ்வதால் நம்மால் பார்க்க இயலாது.

மேலும் சூரிய கிரகணத்தைதான் வெறும் கண்களில் பார்ப்பது மிகவும் ஆபத்தானது. ஆனால், சந்திர கிரகணத்தை பார்க்கலாம். நாலா உயரமான மேகமூட்டம் எதுவும் இல்லாத இடத்தில் நின்று பார்த்தால் தெளிவாக சந்திரனை கிரகணம் காணலாம் என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



100 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அதிசய சந்திர கிரகணம். விஞ்ஞானிகள் அறிவிப்பு. 100 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சந்திரகிரகணம் நிகழ்கிறது.2024 இன் அபூர்வ சந்திரகிரகணம் 100 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் முறை  நிகழ்கிறது.முன்னதாக இப்படி ஒரு சந்திர கிரகணம் நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டதாம். இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் காணமுடியாது. ஆனால் அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், தெற்கு நார்வே மற்றும் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் காண முடியும்.இந்த கிரகணம், இந்திய நேரப்படி காலை 10:23 மணிக்கு தொடங்கி மாலை 03:02 வரை 4 மணி 36 நிமிடங்கள் வரை நீடிக்கும். இந்தியாவில் இது பகல் பொழுதில் நிகழ்வதால் நம்மால் பார்க்க இயலாது.மேலும் சூரிய கிரகணத்தைதான் வெறும் கண்களில் பார்ப்பது மிகவும் ஆபத்தானது. ஆனால், சந்திர கிரகணத்தை பார்க்கலாம். நாலா உயரமான மேகமூட்டம் எதுவும் இல்லாத இடத்தில் நின்று பார்த்தால் தெளிவாக சந்திரனை கிரகணம் காணலாம் என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement