• Dec 13 2024

இலங்கையில் பரவிய ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல்- நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை!

Tamil nila / Nov 30th 2024, 9:47 pm
image

நாட்டில் பரவியுள்ள ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் காரணமாக ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பண்ணையாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகக் கால்நடை போக்குவரத்து மற்றும் கால்நடை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அந்த சங்கத்தின் தலைவர் குலராஜ் பெரேரா இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் பரவிய ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல்- நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை நாட்டில் பரவியுள்ள ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் காரணமாக ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பண்ணையாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகக் கால்நடை போக்குவரத்து மற்றும் கால்நடை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அந்த சங்கத்தின் தலைவர் குலராஜ் பெரேரா இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement