யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்றைய தினம் மு. ப. 11.45 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச் சந்திப்பில் தற்போதைய வெள்ள அனர்த்த நிலைமைகள் மற்றும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
யாழ் மாவட்டஅரசாங்க அதிபருடன் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சந்திப்பு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்றைய தினம் மு. ப. 11.45 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.இச் சந்திப்பில் தற்போதைய வெள்ள அனர்த்த நிலைமைகள் மற்றும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.