• May 19 2024

சாதிக்க வயது தடையல்ல...95 வயதில் சாதனை படைத்த மூதாட்டி!..குவியும் பாராட்டுக்கள்..!samugammedia

Sharmi / Mar 29th 2023, 10:07 pm
image

Advertisement

உலக மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 95 வயதான இந்திய வீராங்கனை 3 தங்கப் பதங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

போலந்து நாட்டில் உள்ள டோரூனில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டோரன் நகரில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் இந்த போட்டிகள் நடைபெற்றது.


இந்த போட்டியில் இந்தியா சார்பாக 95 வயதான இந்திய மூதாட்டி பவானி தேவி தாகர் கலந்து கொண்டார்.

அந்த வகையில் 60 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், வட்டு எரிதல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு 3 தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.

இவர் அரியானா மாநிலத்தில் உள்ள கேடா கிராமத்தை சேர்ந்தவர். தள்ளாத வயதிலும் கலந்து கொண்டு 3 தங்கப் பதக்கங்களை வென்ற இவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


சாதிக்க வயது தடையல்ல.95 வயதில் சாதனை படைத்த மூதாட்டி.குவியும் பாராட்டுக்கள்.samugammedia உலக மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 95 வயதான இந்திய வீராங்கனை 3 தங்கப் பதங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.போலந்து நாட்டில் உள்ள டோரூனில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டோரன் நகரில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் இந்த போட்டிகள் நடைபெற்றது.இந்த போட்டியில் இந்தியா சார்பாக 95 வயதான இந்திய மூதாட்டி பவானி தேவி தாகர் கலந்து கொண்டார். அந்த வகையில் 60 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், வட்டு எரிதல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு 3 தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.இவர் அரியானா மாநிலத்தில் உள்ள கேடா கிராமத்தை சேர்ந்தவர். தள்ளாத வயதிலும் கலந்து கொண்டு 3 தங்கப் பதக்கங்களை வென்ற இவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement