• May 17 2024

அஜித் பிரசன்னவுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு!

Sharmi / Jan 24th 2023, 11:56 am
image

Advertisement

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் சட்டத்தரணி அஜித் பிரசன்னவுக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இன்று(24) தீர்ப்பளித்தது.

மேலும், 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தனர்.



அஜித் பிரசன்னவுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் சட்டத்தரணி அஜித் பிரசன்னவுக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இன்று(24) தீர்ப்பளித்தது.மேலும், 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement