• Sep 08 2024

அல்-ஹம்றா வித்தியாலயம் 30 போட்டிகளில் மாகாண மட்டத்திற்கு தெரிவு...!

Anaath / Jul 10th 2024, 11:49 am
image

Advertisement

அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் மூன்று நாட்களாக நடைபெற்ற அக்கரைப்பற்று வலய  பாடசாலைகளுக்கு இடையிலான 2024 ஆம் ஆண்டுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில், ஒலுவில் அக்/அல் - ஹம்றா மகா வித்தியாலயம்மொத்தமாக  31 இடங்களை பெற்றுக் கொண்டது.

இங்கு ஆண்கள் பிரிவில் 21 போட்டிகளும் பெண்கள் பிரிவில் 09 போட்டிகளும் இடம் பெற்றது.இதில் 18-முதலாம் இடங்களையும்,12- இரண்டாம் இடங்களையும்01-மூன்றாம் இடத்தையும் இம்மாணவர்கள் பெற்றுக் கொண்டனர். 

அல்-ஹம்றா வித்தியாலயம் 30 போட்டிகளில் மாகாண மட்டத்திற்கு தெரிவு. அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் மூன்று நாட்களாக நடைபெற்ற அக்கரைப்பற்று வலய  பாடசாலைகளுக்கு இடையிலான 2024 ஆம் ஆண்டுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில், ஒலுவில் அக்/அல் - ஹம்றா மகா வித்தியாலயம்மொத்தமாக  31 இடங்களை பெற்றுக் கொண்டது.இங்கு ஆண்கள் பிரிவில் 21 போட்டிகளும் பெண்கள் பிரிவில் 09 போட்டிகளும் இடம் பெற்றது.இதில் 18-முதலாம் இடங்களையும்,12- இரண்டாம் இடங்களையும்01-மூன்றாம் இடத்தையும் இம்மாணவர்கள் பெற்றுக் கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement