• May 13 2024

சிவப்பு நிற உடையில் விஜே பார்வதியின் அசத்தல் க்ளிக்ஸ்!

Sharmi / Dec 28th 2022, 8:08 am
image

Advertisement

யூடியூப் சேனலான கலாட்டா தமிழ் சேனலில் பல்வேறு பிரபலங்களை பேட்டி எடுத்து பிரபலமடைந்தவர் vj பார்வதி.

இவர் மக்களிடம் கருத்து கேட்டு மிகவும் பிரபலம் அடைந்தவர். அதுமட்டுமில்லாமல் மக்களிடம் எந்த ஒரு தயக்கமும் இன்றி மிகவும் போல்டாக கருத்துக்களை கேட்டு பிரபலமடைந்தார். vj பார்வதி இன்ஜினியரிங் படித்து முடித்தவர் என அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இவர் விஜய் தொலைக்காட்சியில் முரட்டு சிங்கிள் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.


சமீபகாலமாக நடிகைகள் மற்றும் சீரியல் நடிகைகள் பிரபலங்கள் என அனைவரும் இன்ஸ்டாகிராம் சமூக வலை தளத்தை பயன்படுத்தி விதமாக போட்டோ ஷூட் எடுத்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு படவாய்ப்பை தேடி வருகிறார்கள்.

அந்த வகையில் vj பார்வதியும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு  வருகிறார்.

இந் நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர்  சிவப்பு நிற உடையில் போட்டோசூட் நடாத்தி அதனை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

 



சிவப்பு நிற உடையில் விஜே பார்வதியின் அசத்தல் க்ளிக்ஸ் யூடியூப் சேனலான கலாட்டா தமிழ் சேனலில் பல்வேறு பிரபலங்களை பேட்டி எடுத்து பிரபலமடைந்தவர் vj பார்வதி.இவர் மக்களிடம் கருத்து கேட்டு மிகவும் பிரபலம் அடைந்தவர். அதுமட்டுமில்லாமல் மக்களிடம் எந்த ஒரு தயக்கமும் இன்றி மிகவும் போல்டாக கருத்துக்களை கேட்டு பிரபலமடைந்தார். vj பார்வதி இன்ஜினியரிங் படித்து முடித்தவர் என அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இவர் விஜய் தொலைக்காட்சியில் முரட்டு சிங்கிள் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.சமீபகாலமாக நடிகைகள் மற்றும் சீரியல் நடிகைகள் பிரபலங்கள் என அனைவரும் இன்ஸ்டாகிராம் சமூக வலை தளத்தை பயன்படுத்தி விதமாக போட்டோ ஷூட் எடுத்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு படவாய்ப்பை தேடி வருகிறார்கள்.அந்த வகையில் vj பார்வதியும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு  வருகிறார்.இந் நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர்  சிவப்பு நிற உடையில் போட்டோசூட் நடாத்தி அதனை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement