• Apr 27 2024

அமெரிக்க முக்கியஸ்தர்- ஜனாதிபதி ரணில் சந்திப்பு...!samugammedia

Sharmi / Aug 31st 2023, 9:52 am
image

Advertisement

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வென் ஹொலன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பானது நேற்று(30) பிற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அமெரிக்க முக்கியஸ்தர்- ஜனாதிபதி ரணில் சந்திப்பு.samugammedia இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வென் ஹொலன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.குறித்த சந்திப்பானது நேற்று(30) பிற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement