• May 03 2024

யாழ் சிறைச்சாலையின் வீரர்களை வரவேற்கும் நிகழ்வு!

Sharmi / Dec 22nd 2022, 1:02 pm
image

Advertisement

அரச திணைக்களங்களுக்கு இடையிலான மெய் வல்லுனர் விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பங்குபற்றி  சிறைச்சாலை திணைக்களத்திற்காக அதிக பதக்கங்களை பெற்ற யாழ் சிறைச்சாலையின் வீரர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

 யாழ் சிறைச்சாலையின் வீரர்களான C. Q யூட் பீரிஸ் உயரம் பாய்தல் போட்டியில் 2ம்இடம் வெள்ளி பதக்கத்தையும் T. C அன்ரு குண்டு போடுதல் போட்டியில் 2ம்இடம் வெள்ளி பதக்கத்தையும் பரிதி வட்டம் (தட்டெறிதல்) வீசுதல் 3ம் இடம் வெண்கல பதக்கத்தையும் S. சியானியஸ் ஈட்டி எறிதல் போட்டியில் 1ம் இடம் தங்க பதக்கத்தையும் H. J அபேயரத்தன 110M தடை தாண்டல் போட்டியில் 3ம் இடம் வெண்கல பதக்கத்தையும்  J. றொகான் 4* 400M அஞ்சல் ஓட்டம் 3ம் இடம் வெண்கல பதக்கமும் 4*100 3ம் இடம் வெண்கல பதக்கத்தையும் மொத்தமாக 7 பதக்கங்களை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வீரர்களுக்கு மலர் மாலை இட்டு பொன்னாடை போர்த்தி சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் உத்தியோகத்தர்களால் கௌரவிக்கப்பட்டனர்.




யாழ் சிறைச்சாலையின் வீரர்களை வரவேற்கும் நிகழ்வு அரச திணைக்களங்களுக்கு இடையிலான மெய் வல்லுனர் விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பங்குபற்றி  சிறைச்சாலை திணைக்களத்திற்காக அதிக பதக்கங்களை பெற்ற யாழ் சிறைச்சாலையின் வீரர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ் சிறைச்சாலையின் வீரர்களான C. Q யூட் பீரிஸ் உயரம் பாய்தல் போட்டியில் 2ம்இடம் வெள்ளி பதக்கத்தையும் T. C அன்ரு குண்டு போடுதல் போட்டியில் 2ம்இடம் வெள்ளி பதக்கத்தையும் பரிதி வட்டம் (தட்டெறிதல்) வீசுதல் 3ம் இடம் வெண்கல பதக்கத்தையும் S. சியானியஸ் ஈட்டி எறிதல் போட்டியில் 1ம் இடம் தங்க பதக்கத்தையும் H. J அபேயரத்தன 110M தடை தாண்டல் போட்டியில் 3ம் இடம் வெண்கல பதக்கத்தையும்  J. றொகான் 4* 400M அஞ்சல் ஓட்டம் 3ம் இடம் வெண்கல பதக்கமும் 4*100 3ம் இடம் வெண்கல பதக்கத்தையும் மொத்தமாக 7 பதக்கங்களை பெற்றுள்ளனர்.இந்நிலையில் குறித்த வீரர்களுக்கு மலர் மாலை இட்டு பொன்னாடை போர்த்தி சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் உத்தியோகத்தர்களால் கௌரவிக்கப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement