• Sep 20 2024

லிப்லாக் காட்சியில் நயனை தூக்கி எறிந்த அனிகா.. இந்த வயசிலும் இப்படியா.. !

Sharmi / Feb 9th 2023, 10:58 am
image

Advertisement

தமிழில் கடந்த 2015-ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'என்னை அறிந்தால்' என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அனிகா. இப்படத்தில் தமிழ் சினிமாவின் டாப் நாயகனான அஜித்தின் மகளாக நடித்து அசத்தி இருந்தார்.


இதனைத் தொடர்ந்து மீண்டும் 'விஸ்வாசம்' படத்திலும் அஜித்தின் மகளாக நடித்திருந்தார். அதுமட்டுமல்லாது 'நானும் ரவுடி தான்' என்ற படத்திலும் நயன்தாராவின் சிறுவயது கதாபாத்திரமாக நடித்திருந்தார்.

இது தவிர மேலும் ஒரு சில படங்களிலும் நடித்திருக்கின்றார்.

இவ்வாறு குழந்தை நட்சத்திரமாக பல படங்களிலும் நடித்து வந்த அனிகா தற்போது ஹீரோயினாகவும் களமிறங்கி இருக்கின்றார். அந்த வகையில் ஹீரோயினாக அனிகா நடித்த முதல் திரைப்படம் 'புட்ட பொம்மா'. இப்படமானது 'கப்பேலா' எனும் மலையாள படத்தின் உடைய தெலுங்கு ரீமேக் ஆகும். இப்படமானது கடந்த வாரம் தான் வெளியானது.


இதனைத் தொடர்ந்து அனிகா மலையாளத்தில் முதன்முதலில் ஹீரோயினாக நடித்துள்ள 'ஓ மை டார்லிங்' என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். ஆல்ஃப்ரெட் டி சாமுவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மெல்வின் ஜி பாபு என்பவருக்கு ஜோடியாக அனிகா நடித்திருக்கிறார்.

இப்படமானது காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள ரொமாண்டிக் கதையம்சம் நிறைந்த ஒரு படமாகும்.

இந்நிலையில் இப்படத்தினுடைய டிரைலர் ஆனது நேற்றைய தினம் வெளியானது. இதில் லிப்லாக் காட்சிகளில் அசால்டாக நடித்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளார் அனிகா. மேலும் இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள் பலரும் "அனிகா முத்தத்தில் நயன்தாராவையே மிஞ்சிடுவாங்க போல" என தாறுமாறாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


அதுமட்டுமல்லாது மேலும் சிலரோ டிரைலரிலேயே இத்தனை லிப்லாக் காட்சி என்றால், அனிகா படத்தில் என்னென்ன கவர்ச்சி எல்லாம் காட்டி இருக்காரோ என கமெண்டுகள் வாயிலாக பதிவிட்டு வருகின்றனர்.


லிப்லாக் காட்சியில் நயனை தூக்கி எறிந்த அனிகா. இந்த வயசிலும் இப்படியா. தமிழில் கடந்த 2015-ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'என்னை அறிந்தால்' என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அனிகா. இப்படத்தில் தமிழ் சினிமாவின் டாப் நாயகனான அஜித்தின் மகளாக நடித்து அசத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் 'விஸ்வாசம்' படத்திலும் அஜித்தின் மகளாக நடித்திருந்தார். அதுமட்டுமல்லாது 'நானும் ரவுடி தான்' என்ற படத்திலும் நயன்தாராவின் சிறுவயது கதாபாத்திரமாக நடித்திருந்தார். இது தவிர மேலும் ஒரு சில படங்களிலும் நடித்திருக்கின்றார்.இவ்வாறு குழந்தை நட்சத்திரமாக பல படங்களிலும் நடித்து வந்த அனிகா தற்போது ஹீரோயினாகவும் களமிறங்கி இருக்கின்றார். அந்த வகையில் ஹீரோயினாக அனிகா நடித்த முதல் திரைப்படம் 'புட்ட பொம்மா'. இப்படமானது 'கப்பேலா' எனும் மலையாள படத்தின் உடைய தெலுங்கு ரீமேக் ஆகும். இப்படமானது கடந்த வாரம் தான் வெளியானது.இதனைத் தொடர்ந்து அனிகா மலையாளத்தில் முதன்முதலில் ஹீரோயினாக நடித்துள்ள 'ஓ மை டார்லிங்' என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். ஆல்ஃப்ரெட் டி சாமுவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மெல்வின் ஜி பாபு என்பவருக்கு ஜோடியாக அனிகா நடித்திருக்கிறார். இப்படமானது காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள ரொமாண்டிக் கதையம்சம் நிறைந்த ஒரு படமாகும்.இந்நிலையில் இப்படத்தினுடைய டிரைலர் ஆனது நேற்றைய தினம் வெளியானது. இதில் லிப்லாக் காட்சிகளில் அசால்டாக நடித்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளார் அனிகா. மேலும் இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள் பலரும் "அனிகா முத்தத்தில் நயன்தாராவையே மிஞ்சிடுவாங்க போல" என தாறுமாறாக கமெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது மேலும் சிலரோ டிரைலரிலேயே இத்தனை லிப்லாக் காட்சி என்றால், அனிகா படத்தில் என்னென்ன கவர்ச்சி எல்லாம் காட்டி இருக்காரோ என கமெண்டுகள் வாயிலாக பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement