• Nov 15 2025

இணைய வழி ஊடகங்களில் குரைக்கும் ஜந்துக்கள்; ஆதாரம் இருந்தால் நீதிமன்றம் செல்லுங்கள்! செல்வம் எம்.பி. அதிரடி

Chithra / Nov 13th 2025, 1:26 pm
image


தற்கொலை செய்து இறந்த ஒருவரின் மரணத்தை என்னுடன் தொடர்புபடுத்தி கொலை செய்யப்பட்டார் என இணைய வழி ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் அதுதொடர்பான தனித்தனி தொலைபேசி உரையாடல்களின் குரல் பதிவுகளும் எனக்கு எதிராக முகநூலில்களில் பரப்பப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.   

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் ஒழுங்கு பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்  


இணைய வழி ஊடகங்களில் குரைக்கும் ஜந்துக்கள்; ஆதாரம் இருந்தால் நீதிமன்றம் செல்லுங்கள் செல்வம் எம்.பி. அதிரடி தற்கொலை செய்து இறந்த ஒருவரின் மரணத்தை என்னுடன் தொடர்புபடுத்தி கொலை செய்யப்பட்டார் என இணைய வழி ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.மேலும் அதுதொடர்பான தனித்தனி தொலைபேசி உரையாடல்களின் குரல் பதிவுகளும் எனக்கு எதிராக முகநூலில்களில் பரப்பப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.   இன்றைய நாடாளுமன்ற அமர்வில் ஒழுங்கு பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்  

Advertisement

Advertisement

Advertisement