எதிர்வரும் வைகாசி மாதம் 06 ஆம் திகதி அன்று நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபை தேர்தல்கள் தொடர்பான கடமைகளின் போது யாழ்ப்பாண மாவட்டத்தின் நிர்வாக எல்லைக்குள் உள்ளடங்குகின்ற வாக்கெடுப்பு நிலையங்களுக்கு தேர்தல் பணியாட்குழுவினரின் போக்குவரத்து தேவைகளுக்காக தனியார் வாகனங்களை வாடகை அடிப்படையில் இருவித பாவனை (Dualpurpose) உடைய 8 தொடக்கம் 14 ஆசனங்களை கொண்ட வான் வாகனத்தை வழங்க விரும்புபவர்களை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள உதவித்தெரிவத்தாட்சி அலுவலர் போக்குவரத்து பிரிவில் 2025.04.25 ஆம் திகதிக்கு முன்னதாக பதிவுகளை மேற்கொள்ளுமாறு யாழ் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.