• May 19 2024

ஆறாம் தரத்துக்கான வெட்டுப் புள்ளிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Chithra / Feb 7th 2023, 8:23 pm
image

Advertisement

பாடசாலைகளில் ஆறாம் தரத்துக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரவி வரும் செய்திகள் பொய்யானவை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்ட கல்வி அமைச்சு, 2023 ஆம் ஆண்டுக்கான தரம் 6 க்கான புள்ளிகள் இன்னும் வெளியிடப்படவில்லை என உறுதியளித்தது.

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் தரம் 6க்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


ஆறாம் தரத்துக்கான வெட்டுப் புள்ளிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு பாடசாலைகளில் ஆறாம் தரத்துக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரவி வரும் செய்திகள் பொய்யானவை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்ட கல்வி அமைச்சு, 2023 ஆம் ஆண்டுக்கான தரம் 6 க்கான புள்ளிகள் இன்னும் வெளியிடப்படவில்லை என உறுதியளித்தது.2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் தரம் 6க்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement