• May 17 2024

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை திகதி தொடர்பில் அறிவிப்பு!

Sharmi / Jan 7th 2023, 2:42 pm
image

Advertisement

2022 கல்வியாண்டிற்கான  க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இந்த ஆண்டு மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் இறுதி அனுமதியின் பின்னர் பரீட்சைக்கான சரியான திகதிகள் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை திகதி தொடர்பில் அறிவிப்பு 2022 கல்வியாண்டிற்கான  க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இந்த ஆண்டு மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.கல்வி அமைச்சின் இறுதி அனுமதியின் பின்னர் பரீட்சைக்கான சரியான திகதிகள் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement