• May 03 2024

அரச ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் திகதிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு..! samugammedia

Chithra / Sep 21st 2023, 3:54 pm
image

Advertisement

நிதி அமைச்சின் திறைசேரி செயற்பாட்டுப் பிரிவு, அடுத்த வருடத்திற்கான சம்பள முன்பணம், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் என்பவற்றை செலுத்துவதற்கான திகதிகளை அறிவிக்கும் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2024 ஆம் ஆண்டில், அரசாங்க அதிகாரிகளின் சம்பள முன்பணம் மற்றும் சம்பளம் செலுத்தும் திகதிகள், முப்படை மற்றும் ஆசிரியர் சேவை சம்பளம் செலுத்தும் திகதிகள், ஓய்வூதியம் செலுத்தும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


அரச ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் திகதிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு. samugammedia நிதி அமைச்சின் திறைசேரி செயற்பாட்டுப் பிரிவு, அடுத்த வருடத்திற்கான சம்பள முன்பணம், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் என்பவற்றை செலுத்துவதற்கான திகதிகளை அறிவிக்கும் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.அதன்படி, 2024 ஆம் ஆண்டில், அரசாங்க அதிகாரிகளின் சம்பள முன்பணம் மற்றும் சம்பளம் செலுத்தும் திகதிகள், முப்படை மற்றும் ஆசிரியர் சேவை சம்பளம் செலுத்தும் திகதிகள், ஓய்வூதியம் செலுத்தும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement