• May 20 2024

தமிழர் தாயகத்தில் மற்றுமொரு புத்தர் சிலை...! தமிழ் மக்கள் விடுக்கும் கோரிக்கை...!samugammedia

Sharmi / May 8th 2023, 11:27 am
image

Advertisement

தமிழர்களின் தாயகம் கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் தலமான புல்மோட்டை அரிசிமலை கடற்கரை பகுதியில் புதிதாக புத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவடையும்  நிலையை நெருங்கியுள்ளதை ஒளிபடங்கள் மூலம் அவதானிக்க முடிகின்றது.

விகாரைகள் நிர்மானித்த பின்னர் அதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. கட்டிய விகாரையை இடிக்க சொல்வது சாதாரண, இனவாதமற்ற, சாதாரண சிங்கள மக்களையும் கோவப்படுத்தும் செயல் என்றும் தமிழ் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து ஒருமித்த குரலாக ஏதோ ஒரு வகையில் நாhளுமன்றத்தில் எதிர்வினை ஒன்றை காட்ட வேண்டும் என்றும் மக்கள் கோருகின்றனர்.
விகாரைக்கு எதிரான போராட்டத்தில் குறைந்த அளிவிலான மக்கள் பங்கேற்ற போது யாழில் இடம்பெற்ற வெசாக் நிகழ்வுக்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டிருந்த செய்தி
சர்வதேச உலகிற்கும் வேறு செய்தியையே கொண்டு சேர்க்கும் என்றும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.



தமிழர் தாயகத்தில் மற்றுமொரு புத்தர் சிலை. தமிழ் மக்கள் விடுக்கும் கோரிக்கை.samugammedia தமிழர்களின் தாயகம் கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் தலமான புல்மோட்டை அரிசிமலை கடற்கரை பகுதியில் புதிதாக புத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவடையும்  நிலையை நெருங்கியுள்ளதை ஒளிபடங்கள் மூலம் அவதானிக்க முடிகின்றது.விகாரைகள் நிர்மானித்த பின்னர் அதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. கட்டிய விகாரையை இடிக்க சொல்வது சாதாரண, இனவாதமற்ற, சாதாரண சிங்கள மக்களையும் கோவப்படுத்தும் செயல் என்றும் தமிழ் மக்கள் குறிப்பிடுகின்றனர்.வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து ஒருமித்த குரலாக ஏதோ ஒரு வகையில் நாhளுமன்றத்தில் எதிர்வினை ஒன்றை காட்ட வேண்டும் என்றும் மக்கள் கோருகின்றனர்.விகாரைக்கு எதிரான போராட்டத்தில் குறைந்த அளிவிலான மக்கள் பங்கேற்ற போது யாழில் இடம்பெற்ற வெசாக் நிகழ்வுக்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டிருந்த செய்திசர்வதேச உலகிற்கும் வேறு செய்தியையே கொண்டு சேர்க்கும் என்றும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement