• May 19 2024

ஹமாஸ் அமைப்பின் மற்றுமொரு முக்கிய தளபதி ஒருவர் பலி...!samugammedia

Anaath / Oct 27th 2023, 1:45 pm
image

Advertisement

ஹமாஸ் அமைப்பின் ரொக்கெட் தாக்குதல் பிரிவின் தளபதி தமது வான் தாக்குதலில் கான் யூனிஸ் என்ற தளபதி பலியாகியுள்ளதாக புலனாய்வு  தகவல்கல் தெரிவித்துள்ளன. 

இஸ்ரேலிய உள்துறை புலனாய்வு அமைப்பான ஷின்பெட்டின் தகவல்களின் அடிப்படையில் விமான தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

ஹமாஸ் அமைப்பின் மற்றுமொரு முக்கிய தளபதி ஒருவர் பலி.samugammedia ஹமாஸ் அமைப்பின் ரொக்கெட் தாக்குதல் பிரிவின் தளபதி தமது வான் தாக்குதலில் கான் யூனிஸ் என்ற தளபதி பலியாகியுள்ளதாக புலனாய்வு  தகவல்கல் தெரிவித்துள்ளன. இஸ்ரேலிய உள்துறை புலனாய்வு அமைப்பான ஷின்பெட்டின் தகவல்களின் அடிப்படையில் விமான தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

Advertisement

Advertisement

Advertisement