• Jan 16 2026

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் - 3,428 பேர் உயிரிழப்பு!

shanuja / Jan 15th 2026, 1:24 pm
image

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,428 ஆக அதிகரித்துள்ளது.  


குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


ஈரானில் இரண்டு வாரங்களாக நாடு தழுவிய அமைதியின்மையை அடக்க எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையால் அதிக இறப்பு எண்ணிக்கை ஏற்பட்டுள்ளது.


ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் - 3,428 பேர் உயிரிழப்பு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,428 ஆக அதிகரித்துள்ளது.  குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.ஈரானில் இரண்டு வாரங்களாக நாடு தழுவிய அமைதியின்மையை அடக்க எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையால் அதிக இறப்பு எண்ணிக்கை ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement