• Nov 22 2024

இதுவரை வெளியாகிய தேர்தல் முடிவுகளில் அனுரகுமார 42.73 % - சஜித் பிரேமதாச 30.23%!

Tamil nila / Sep 22nd 2024, 10:20 am
image

ஜனாதிபதித் தேர்தல் 2024 தேர்தல் முடிவுகள் வெளியாகிகொண்டிருக்கும் நிலையில், நாடளவிய ரீதியில், இதுவரை வெளியாகி தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், 

அனுரகுமார திஸ்ஸநாயக்க  1,631,832 வாக்குகளை பெற்று 42.73 சதவீதத்தினையும் சஜித் பிரேமதாச 1,165,375 வாக்குகளை பெற்று 30.23% சதவீதத்தினையும் , ரணில் விக்கிரமசிங்க 623,655 வாக்குகளைப்பெற்று  16.33 சதவீதத்தினையும் அரியநேந்திரன் 169,251 வாக்குகளைப்பெற்று  4.42 சத வீதத்தினையும்  பெற்றுள்ளனர்.

இதுவரை வெளியாகிய தேர்தல் முடிவுகளில் அனுரகுமார 42.73 % - சஜித் பிரேமதாச 30.23% ஜனாதிபதித் தேர்தல் 2024 தேர்தல் முடிவுகள் வெளியாகிகொண்டிருக்கும் நிலையில், நாடளவிய ரீதியில், இதுவரை வெளியாகி தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், அனுரகுமார திஸ்ஸநாயக்க  1,631,832 வாக்குகளை பெற்று 42.73 சதவீதத்தினையும் சஜித் பிரேமதாச 1,165,375 வாக்குகளை பெற்று 30.23% சதவீதத்தினையும் , ரணில் விக்கிரமசிங்க 623,655 வாக்குகளைப்பெற்று  16.33 சதவீதத்தினையும் அரியநேந்திரன் 169,251 வாக்குகளைப்பெற்று  4.42 சத வீதத்தினையும்  பெற்றுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement