• Sep 22 2024

களுத்துறை மாவட்டம்- தபால்மூல வாக்குகளில் அனுரகுமார வெற்றி!

Tamil nila / Sep 22nd 2024, 11:28 am
image

Advertisement

ஜனாதிபதித் தேர்தல் 2024 தேர்தல் முடிவுகள் வெளியாகிகொண்டிருக்கும் நிலையில், நாடளவிய ரீதியில், இதுவரை வெளியாகி தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் களுத்துறை மாவட்ட தபால்மூல வாக்களிப்பில் அனுரகுமார திஸ்ஸநாயக்க  21,589 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

 ரணில் விக்கிரமசிங்க 7,456 வாக்குகளும் சஜித் பிரேமதாச  5,466 வாக்குகளும் நாமல் ராஜபக்ச 663 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

களுத்துறை மாவட்டம்- தபால்மூல வாக்குகளில் அனுரகுமார வெற்றி ஜனாதிபதித் தேர்தல் 2024 தேர்தல் முடிவுகள் வெளியாகிகொண்டிருக்கும் நிலையில், நாடளவிய ரீதியில், இதுவரை வெளியாகி தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் களுத்துறை மாவட்ட தபால்மூல வாக்களிப்பில் அனுரகுமார திஸ்ஸநாயக்க  21,589 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளார். ரணில் விக்கிரமசிங்க 7,456 வாக்குகளும் சஜித் பிரேமதாச  5,466 வாக்குகளும் நாமல் ராஜபக்ச 663 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement